இலங்கை வடக்கு மகாண தேர்தலில தமிழர் கூட்டமைப்பு அமோகமான வெற்றி கிடைச்சிருக்குங்க. இது ஜனநாயக மறுமலர்ச்சி என்பதில் சந்தேகமே இல்லைங்க.
ஆனா, இவங்க நிம்மதியா இருக்க தமிழ்நாட்டுதலைவருங்களுருக்கு பொறுக்குமா.. முதல்ல நம்ம வைகோ முண்டா தட்டிக்கிட்டு கிளம்பிட்டாருங்க.
வைகோவே யாழ்பாணத்துக்கு போய் பிரச்சாரம் பண்ணி வெற்றிக்கனியை தட்டிப் பறிச்சுக்கிட்டு வந்த மாதிரி பந்தா பல்லுச் சிலம்பம் ஆடிக்கிட்டு இருக்காருங்க.
முன்னாடி இப்படிப் பேசித்தான் விடுதலைப்புலிகளை சுடுகாட்டுக்கு அனுப்பி புண்ணியம் தேடிக்கிட்டாரு. இப்ப சனியன் பிடிச்ச வாயால சடுகுடு விளையாட ஆரம்பிச்சுருக்காருங்க.
தன்னோட பிள்ளை குண்டியில இருக்கிற அழுக்க கழுவுறதை விட்டுப்புட்டு... பக்கத்து வீட்டு பிள்ளைக்கு பல்லு விளக்க கிளம்புற அசிங்கம் புடிச்ச வேலையை இவரு விடவே மாட்டேங்கிறாருங்க.
வைகோ சாமி... கொஞ்சம் வாயைப் பொத்திக்கிட்டு இருங்க சாமி.. இனிமேலாவது இலங்கைத் தமிழருங்க நிம்மதியா இருக்கட்டும்.

No comments:
Post a Comment