விமான நிலையத்துக்கு வந்த நமீதாவுக்கு வீரவரவேற்புக் கொடுத்தாங்களாமே நம்ம பாதுகாப்பு வீரர்கள். அடடா.... இனி அவங்க காசிக்கு போக வேண்டியதில்லை. கங்கையில மூழ்க வேண்டியதில்லை. நேரடியாகவே
சொர்க்கம்தாங்க.
இதுக்கு பொதுமக்கள் ரொம்ப ஆவேசப்பட்டாங்களாம். எதுக்கங்க இந்த ஆவேசம். நமீதா யாருங்க. நாட்டுக்கும் வீட்டுக்கும் சாதனை மேல சாதனை பண்ணி பெருமைப்பட வச்சவங்க. அவங்களுக்கு மரியாதை கொடுக்கலைன்னா நம்ம பாதுகாப்பு வீரர்களான பரதேசிகளுக்கு மண்டை வெடிச்சு போகாதுங்களா..
நமீதா நடந்து வர்ற அழகைப் பாருங்க.. இத்துனியூண்டு ஜாக்கட்ல சும்மா தேங்காய் ரெண்டும் தெம்மாங்கு பாட தொடைக்கும் தொப்புளுக்கும் மறைப்புக் கொடுக்காம எழுபது கிலோ ஐஸ்கிரீம் எழுந்திரிச்சு வந்தா பாதுகாப்பு வீரனுங்களுக்கு மேலையும் கீழையும் சொள்ளு வடியாதா.. பிரச்சினை என்னன்னா... அந்த அம்மாவுக்கு பிறந்த மேனியா நடக்குறதுக்குத்தான் பிடிக்குமாம். ஆனா... போக்கத்த போலீசுக்காரனுங்க புடிச்சு கோர்ட்டுல நிக்க வச்சுருவாங்கன்னு பயமாம்.
இப்ப நமீதா வக்கீலு அவருக்கு ஊக்கம் கொடுக்கிறாங்களாம். நீங்க சும்மா பிறந்த மேனியா போங்க. கோர்ட்ல கேசு போட்டா சும்மா கில்லி மாதிரி கிட்டி விளையாடிருவோம். இதிகாசத்தில கோபிங்க எல்லாம் துணி போட்டா குளிச்சாங்க. புராண காலத்தில பொறந்தவங்க புதுச்சட்டை போட்டா வெளிய வந்தாங்கன்னு வாதாடுவோம். நாம கூட வாதாட வேண்டாம். அந்த வேலையை நீதிபதிங்களே இப்ப செய்யுறாங்களே.. தமிழ் பெண்களுக்கு கற்பு இல்லைன்னு சொன்ன குஷ்புக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லி தமிழ் பண்பாட்டுக்கு தங்கப்பூண் புடிச்சுக் கொடுத்தாங்களே....
இப்படி நீதிபதிகளே தடம் மாறிப்போகும்போது பாதுகாப்பு வீரர்கள் பாதை மாறி நடந்த தப்புக்கங்களா.. அட மானங்கெட்ட தமிழ் ஜனங்களா.. உங்களுக்கு சொரணையே வராதா... தனிவாழ்க்கையிலையும் சரி பொது வாழ்க்கையிலையும் சரி ஒழுக்கம்ன்னா என்னன்னு கேக்குற...உடம்பை காட்டி ஊர்ப்பணத்தை சாப்பிடுகிற இந்த சினிமாக்காரங்களை தெய்வமா மதிக்கிற புத்தி உங்களுக்கு போகவே மாட்டாதா...
ஏதோ விமான நிலையத்தில இருந்தவங்கள்ல கொஞ்ச பேருக்கு தமிழங்கிற பாரம்பரிய புத்தி வந்து கொதிச்சிருக்காங்க. அது எல்லாருக்கும் வரவேணாமா... ஒரு வேளை வரலைன்னு வச்சுக்கங்க. இந்த " கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்தகுடி" அப்படிங்கிற கோஷத்தையாவது நிறுத்துங்கப்பா...
Friday, May 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)


வணக்கம்,உங்களுடைய எல்லா பதிவுகளையும் இன்றுதான் ஒரு சேர படித்தேன்.என்.எஸ்.கே- யின் நகைச்சுவையை நன்கு கவனித்தால் ஒரு விஷயம் நன்றாக தெரியும்;சிரிக்க-சிந்திக்க மட்டுமின்றி-அவருடைய கருத்தின் உள்ளடக்கம் சமகாலத்தின் பிரதிபலிப்பாக இருக்கும்.கூடவே அவற்றை ஒரு பாமரத்தனத்துடன் அணுகி அவற்றின் நல்லது கெட்டதுகளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைப்பார்.உங்களுடைய எழுத்தில் அவ்வாறான சிக்கலற்ற எளிய நடையும்,ரசிக்கும் விதமான அணுகுமுறையும் இருக்கிறது.தம் புத்திசாலித்தனத்தை எல்லாம் தமது பதிவுகளில் காட்டி அலப்பறை செய்யாமல்,நிங்கள் கையாளும் பாதை நன்கு.நிற்க,இனியாவது மற்ற மலேசிய (உலக)தமிழ் இணைய எழுத்தாளர்களை போல-இந்திய நிகழ்வுகளை மட்டும் சார்ந்து எழுதாமல்,மலேசிய இந்திய/ தமிழ் சமுகத்தை பற்றியும்,அதனை சார்ந்த நிகழ்வுகளையும் அவ்வப்போது எழுதுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அவற்றை விமர்சித்து வேண்டாம்(வம்பு),உலகத் தமிசர்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் பதிவு செய்யுங்கள் போதும்.
ReplyDelete