ஜல்லிக்கட்டும் மஞ்சு விரட்டும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒவ்வொரு தமிழனின் ரத்தத்திலும் ஊறிப்போன ஒன்று.
ஆனால் இதை நாறிப் போகச் செய்து விட்டனர் சில வட நாட்டு அரசியல்வாதிகள். இதனால் இவர்களுக்கு என்ன லாபம். அடுத்தவன் பெருமையைக் குலைப்பதில் இவர்களுக்கு அலாதி பிரியம். தங்களைத் தவிர வேறு யாரும் தொன்மையானவர்கள் இல்லை என்று தொடை தட்டும் பேடிப் பிறப்புகள்.
ஜல்லிக்கட்டு என்ற பெயரில் காளைமாடுகளைக் கொடுமைப்படுத்துகிறோம் என்பது இவர்களின் வாதம்.
வரலாறு தெரியாத இந்த வரட்டுத் தவளைகளுக்கு தமிழரின் ஜல்லிக்கட்டு தத்துவம் அறிந்திருக்க வேண்டும் என்பதில்லை.
காக்கையும் குருவியும் எங்கள் ஜாதி என்று பாடினான் நெருப்புக் கவி பாரதி. பண்டை நாட்களிலேயே தம்மை அண்டி இருந்த ஆடு மாடுகளை சகோதர சகோதரிகளாக பாவித்து வளர்த்த பண்பாடு மிக்கவர்கள் தமிழர்கள்.
காளை மாடுகள் என்பது நாம் வணங்கும் சிவனின் வாகனம். இது ஆன்மீக தத்துவம். காளை மாடுகள் வீரமாக இருந்தால்தான் அதன் மூலம் பிறக்கும் கன்றுக்குட்டிகள் வீரியமாக திகழும்.. வளரும்.
இனவிருத்திக்கு காளை மாடு ஒரு வரப்பிரசாதம். கால்நடை மருத்துவமனையில் ஊசி மூலம் மருந்து செலுத்திப் பிறக்கும் கன்றுக்குட்டிகள் நடக்கக்கூட தெம்பில்லாமல் தள்ளாடுவதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். இது சந்ததி விருத்தி தத்துவம்.
அந்த காளை மாடுகளை வீட்டுக்குள்ளேயே கட்டிப் போட்டிருந்தால் என்ன ஆகும். இன்று ஐ டி படித்து விட்டு கணினிக்கு முன்னால் மணிக்கணக்கில் அமர்ந்திருக்கும் இளைஞர்கள் பாத்ரூமில் உட்கார்ந்து எழுந்திருக்கவே பத்து நிமிடம் ஆகிறது.
இப்படி இடுப்புச் செத்துப் போன இவர்கள் எப்படி பள்ளி அறையில் துள்ளிக் குதித்து விளையாடப் போகிறார்கள். அதனால்தான் தாலி கட்டிய மனைவிக்கு வேலி கட்ட முடியாமல் தடுமாறுகிறார்கள். மனைவிமார்கள் தடம் மாறுகிறார்கள்.
காளைமாடுகளுக்கு வீரியம் இல்லாவிட்டால் பிறக்கும் கன்றுக்குட்டிகள் எவ்வாறு வீரியமாக இருக்க இயலும். தங்கள் நாட்டில் மாடுகளை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதற்காக மேலைநாட்டுக்காரன் செய்யும் சதிக்கு ஜால்ரா போடும் இந்த காட்டிக் கொடுக்கும் களவாணிகளால் தமிழரின் பாரம்பரியம் காயடிக்கப்பட்டு விட்டது.
ஒரு நடிகையின் ஜட்டியில் ஓட்டை விழுந்ததற்காக ஓலமிட்டு அழும் ஈன சாதித் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும்வரை நாம் பண்பாட்டை மட்டுமல்ல.. பாரம்பரியத்தை மட்டுமல்ல... மானம் மரியாதை அனைத்தையும் இழக்கத்தான் போகிறோம்.
என்றைக்கு இனம், மொழி, ஜாதி, மதம், கட்சி, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடுகளை களைந்து எறிந்து விட்டு தமிழர்கள் அனைவரும் ஒன்று படுகிறார்களோ... அதுவரை இந்த அவலம் தொடரும்.
No comments:
Post a Comment