நம்ம நித்தி பண்ணின அலப்பறையில அமெரிக்காவே ஆடிப்போச்சாமே... கூட்டிக்கிட்டு போற பொண்ணுங்க உடுத்தி இருக்கிற துணியை ஒன்னொன்னா அவுத்து போடச் சொல்லிட்டு நித்தி டப்பாங்குத்து குத்துமாமே.... ஆஹா... கேக்கும்போது காது இனிக்குதுங்க.... நினைக்கும்போது நெஞ்சு இனிக்குதுங்க..
நித்தியோட கதை வெளியானப்பறம் இதுமாதிரி டையக்கோ... டம்மக்கோ...ஆடும் சில அரசியல்வாதிங்க.. அடடா...அவசரப்பட்டு அரசியலுக்கு வந்திட்டமே... நித்தி மாதிரி காவி கெட்டப்புல இருந்திருந்தா காசுக்கு காசுமாச்சு......கசக்கலுக்கு கசக்கலுமாச்சுன்னு பொழந்து புட்பால் ஆடியிருக்கலாமேன்னு பெரு மூச்சு விடுறாங்களாம்.
ஏன் இந்த பெருமூச்சு.... எங்கிட்டோ அடிச்ச பணத்தை அண்டமா முனிவரெல்லாம் அடங்கிற அதுக்குள கொட்ட வேண்டி இருக்குதேன்னு வருத்தமாம். நித்தியைப் பாரு... சல்ஜாவுக்கு சல்ஜாவுமாச்சு ... பொட்டி பொட்டியா பணமும் ஆச்சுன்னு படுக்கை பச்சகிளிங்க கிட்ட சொல்லிச் சொல்லி ஆத்துப் போறாங்களாம்.
அரசியல்வாதிகளுக்கிட்ட அதிகாரம் கையில இருந்தாலும் வெளிய போய் சாப்பிடுற தட்டு வெள்ளியா இருக்குமுன்னு சொல்ல முடியாதுங்களே. புதுசு புதுசா கெடைக்கிறது கஷ்டமுங்களே.... ஆனா. அதிர்ஷ்டக்கார நித்தியைப் பாருங்க எந்தப் பயமும் இல்லாம புதுப்புது தட்டுல சும்மா பொம்மலாட்டமில்ல நடத்தியிருக்கு.
காவிச் சாமி ... பாவிச் சாமியா மாறி பரிதாபமா இருக்குதுன்னு தப்பு கணக்கு போட்டுடாதீங்க. சாமியோட இன்னொரு பக்கம் டெரர்ன்னு நம்ம நண்பர் பயங்காட்டுறாரு. அதனால தான் இத அம்பலத்துக்கு கொண்டு வந்த லெனின் எதையும் எரிக்கக்கூடிய நெருப்பான அந்த தொலைக்காட்சிக்கு போனதாக சொல்றாருங்க.
இன்னொரு உவ்வே....ங்க.... சில கணவன்மாருங்க... தயக்கத்தில நிக்கிற பொண்டாட்டிங்க முதுகில தட்டிக் கொடுத்து தைரியம் சொல்லி சாமிக்கிட்ட அனுப்பிச்சிட்டு அர்ப்பணிப்பு கணவன்மாருங்க இருக்கிறதா லெனின் கருப்பன் சொல்றாருங்க. கிராமத்தில தபால்காரனோட கொஞ்ச நேரம் தனியா பேசிக்கிட்டு நின்னாவே மனைவியோட தலையை புருசன் மாங்காயச் சீவுற மாதிரி சீவிடுறான். ஆனா இவுங்களப்பாருங்க....மேட்டுக்குடிகாரங்களாமுங்கோ..உக்கூம்....
இப்ப அமெரிக்காவில மன மகிழ் படங்க ( செக்ஸ் படத்துக்கு தமிழாக்கமுங்கோ) எடுக்கிற டைரக்டருங்க எல்லாம் நித்திய வலை போட்டு தேடிக்கிட்டு இருக்காங்களாம். இந்த சூட்ல படத்தை வெளியாக்குனா அவதார் படத்தோட சாதனையை முறியடிச்சுடலாமுன்னு மும்முரமா நிக்கிறாங்களாம். நித்தி... அமெரிக்காவ ஒரு ஆட்டு ஆட்டுங்க. அதுதான் நமது இந்து மதத்துக்கு பெருமை.
விவேகனந்தர் இந்து மதத்தின் எளிமையைப் பரப்புனாருன்னா... நித்தியானந்தர் ....... வலிமையைப் பரப்பட்டும். நமக்கெல்லாம் அது பெருமைதானுங்களே..
Monday, March 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment