கல்யாணம் பண்ணிக்காமலே ரெண்டு பேரும் கசமுசா பண்ணிக்கிட்டா தப்பில்லைன்னு தீர்ப்பு சொல்லி இருக்காமே டெல்லி நீதி மன்றம். சபாஷ் சரியான தீர்ப்புங்க.
இதுவரை போலீசுக்கு பயந்துக்கிட்டு இருந்த கும்மாங்குத்து ஆசாமிங்களுக்கெல்லாம் இனி கொண்டாட்டம்தாங்க. தள்ளிக்கிட்டு வந்த சில்லோட லாட்ஜில போயி ரூம்பு கேட்டா முந்தி மாதிரி கல்யாணம் ஆயிருச்சா.. கழுத்தில கயறு கிடக்கா.. இல்லாட்டி ரூம் தரமுடியாது போ.... போ...ன்னு மேனேஜர்ரு விரட்ட முடியாதுங்க.
போடா.. போடா... டுபுக்கு.. இந்தா பாருடா தீர்ப்பு... உங்களுக்கெல்லாம் குஷ்பு வச்சிட்டாடா ஆப்பு....ன்னு சும்மா சிம்பு மாதிரி சிலா வரிசை எடுத்திற மாட்டாங்க.
இனிமே லாட்ஜுக்கு போலீசு ரெய்டு போற ரவுசெல்லாம் காட்டமுடியாதுங்க. உள்ள இருக்கிறது சொந்த... சரக்கா... தள்ளிக்கிட்டு... வந்த சரக்கா...ன்னு விசாரிக்க ஆரம்பிச்சா.... நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதா போலீசே ஒழிக....சட்டத்தை மதிக்கத் தெரியாத சாக்கடையே ஒழிக....ன்னு கோஷம் போட்டு போலீஸ்காரங்க வாயில லத்திய விட்டு ஆட்டிட மாட்டாங்க.
சுந்தர் சிக்கு முன்னரே பிரபு வோட சொக்கட்டான் விளையாடி அரிசி குத்துனதாக அக்கா குஷ்பு மேல அடுக்கடுக்கா பாராட்டுப் பத்திரம் வாசிச்சதா ஒரு பேச்சு அடிபட்டதுங்க. இது எல்லாருக்குமே தெரிஞ்சதுதானுங்களே... அதுனால தமிழ் பண்பாட்டைக் காப்பாத்த செஞ்ச இந்த முயற்சிக்கு நாம குஷ்புவுக்கு இன்னொரு கோவில் கட்டலாமுங்க.
ஆகா...அருமையான தீர்ப்புக்கு வழி வகுத்த குஷ்பு அக்கா வாழ்க.... அற்புதமான இந்தத் தீர்ப்பை சொன்ன நீதிபதி வாழ்க....இதே மாதிரி அம்மாவும் மகனும் இருக்கலாம்.... அண்ணனும் தங்கையும் நடக்கலாம்.. அப்பனும் மகளும் ரசிக்கலாமுன்னு பேசி அதுக்கும் அக்கா குஷ்பு நல்ல தீர்ப்பு வாங்கி கொடுத்தா நம்ம தமிழ் பண்பாடு மேலும் மேலும் செழிந்தோங்குமுங்க.
Friday, March 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)

சூப்பர் பதிவு!,...
ReplyDeleteஇனி தமிழச்சிகள் கற்போடு இருப்பார்கள் என யாரும் எண்ண வேண்டாம், எல்லோரும் குஸ்புவாக மாறுங்கள் - நீதிபதி
தாய்க்கும் தாரத்துக்கும் முடுச்சு போட பார்கிரிங்க. என்னதான் நம்ம ஆளு தண்ணியடிச்சாலும் செக்ஸ்ல கரெக்டா இருப்பான். எது பண்பாடு, எது கலாச்சாரம் என்று புரியவில்லை. மேல்சாதி ஆண் குறிக்கு கிழ்சாதி பெண்குறிய அறியாது. அவன் சாதி எல்லாம் அவன் தோள்மேல போடற துண்டுக்கு மட்டும் தான். இவுனுங்கதான் காலச்சாரம், பண்பாடு என்று சொல்லிகிட்டு திரியறாங்க இருந்தால் உங்க பதிவு ரசிக்கும்படியாக இருந்தது.
ReplyDeleteநட்புடன்: Rk. Guru
http://rkguru.blogspot.com/
காலம் கலிகாலம் நமக்கு நல்லமுங்க
ReplyDelete